New year 2023 Wishes in Tamil

Every year all over the world new year is celebrated with full of joy, love, and happiness. Peoples all across the world gives new year wishes to each other using their languages the people who speak or understand Tamil gives their new year wishes in Tamil by using cards or in other ways like New year 2023 Wishes in Tamil, new year funny quotes in Tamil, new year famous quotes in Tamil and some sought of other ways of wishing new year in the Tamil language.

also check: New year Memes

Best New year 2023 Wishes in Tamil

Best New year 2023 Wishes in Tamil

  • புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  • நிறைந்த வளம்,நிறைந்த ஆரோக்கியம்,மிகுந்த சந்தோசம்,வெற்றி,இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • இந்த இனிய புத்தாண்டில்உங்கள் குடும்பமும்நீங்களும் எல்லா வளமும்நலமும் பெற வேண்டும்இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • வாழ்கையை கொண்டாடுங்கள்…புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…உங்களுக்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • இந்த இனிய புத்தாண்டு உங்களுக்குஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்,ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டதுமீண்டும் சோலை கொழுந்து விட்டதுஇதயம் இதயம் மலர்ந்து விட்டதுஇசையின் கதவு திறந்து விட்டதுஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்
  • பிறக்கும் இந்த புதிய ஆண்டில் உங்களது வாழ்வில் மிகுந்த ச
  • ந்தோஷமும் வளமும் பெறுக வாழ்த்துகிறேன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • வாழ்கையை கொண்டாடுங்கள்…புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
  • என்ன போய்விட்டது, போய்விட்டது. எது தவறு, எது சரியானது என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மகிழ்ச்சியின் புதிய கதவுகளைத் திறக்கும் வரவிருக்கும் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்.
  • இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்தசந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்,ஆசிர்வதிக்கபட்ட  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • நிறைந்த வளம்,மிகுந்தசந்தோசம்,வெற்றி,இவற்றை எல்லாம் இந்த இனியபுத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும், இனியபுத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • நான் உயிருடன் வாழ உணவு, தண்ணீர், காற்று மட்டும் முக்கியமில்லை. நீயும் தான். இந்த கடினமான உலகை கடந்து செல்ல உனது அன்பும் எனக்கு தேவைப்படுகிறதுஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • மதங்கள் அற்ற ஒரு மாதம் பிறக்கட்டும் சாதிகள் அற்ற ஒரு சகாப்தம் பிறக்கட்டும் பெண்ணையும் ஆணையும் சமமாய் போற்றும் சரித்திர ஆண்டாய் இந்த புத்தாண்டு பிறக்கட்டும்
  • இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த  துவக்கமாக இருக்கட்டும்,ஆசிர்வதிக்கபட்ட  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • என் நேசத்துக்குரிய நண்பரான உங்களுடன் நினைவுகளை உருவாக்கும் மற்றொரு வருடம் இங்கே. புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • இந்த புதிய துவக்கத்தால் உண்டாகும் பல்லாயிரம் இன்பங்களை குதூகலத்தோடு கொண்டாடுங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி இருக்க புதிய ஆண்டு பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  • நிறைந்த வளம்,
    நிறைந்த ஆரோக்கியம்,
    மிகுந்த சந்தோசம்,
    வெற்றி,
    இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்,
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • இந்த இனிய புத்தாண்டில்
    உங்கள் குடும்பமும்
    நீங்களும் எல்லா வளமும்
    நலமும் பெற வேண்டும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • வாழ்கையை கொண்டாடுங்கள்…
    புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…
    உங்களுக்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு
    ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்,
    ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
    மீண்டும் சோலை கொழுந்து விட்டது
    இதயம் இதயம் மலர்ந்து விட்டது
    இசையின் கதவு திறந்து விட்டது
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
  • பிறக்கும் இந்த புதிய ஆண்டில் உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோஷமும் வளமும் பெறுக வாழ்த்துகிறேன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • வாழ்கையை கொண்டாடுங்கள்…
    புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…
    உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
  • என்ன போய்விட்டது, போய்விட்டது. எது தவறு, எது சரியானது என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மகிழ்ச்சியின் புதிய கதவுகளைத் திறக்கும் வரவிருக்கும் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்.
  • இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த
    சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்,
    ஆசிர்வதிக்கபட்ட  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • நிறைந்த வளம்,மிகுந்த
    சந்தோசம்,வெற்றி,இவற்றை எல்லாம் இந்த இனிய
    புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும், இனிய
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Cute New year 2023 Wishes in Tamil

Cute New year 2023 Wishes in Tamil

  • நான் உயிருடன் வாழ உணவு, தண்ணீர், காற்று மட்டும் முக்கியமில்லை. நீயும் தான். இந்த கடினமான உலகை கடந்து செல்ல உனது அன்பும் எனக்கு தேவைப்படுகிறது
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • மதங்கள் அற்ற ஒரு மாதம் பிறக்கட்டும் சாதிகள் அற்ற ஒரு சகாப்தம் பிறக்கட்டும் பெண்ணையும் ஆணையும் சமமாய் போற்றும் சரித்திர ஆண்டாய் இந்த புத்தாண்டு பிறக்கட்டும்
  • இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த  துவக்கமாக இருக்கட்டும்,
    ஆசிர்வதிக்கபட்ட  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • என் நேசத்துக்குரிய நண்பரான உங்களுடன் நினைவுகளை உருவாக்கும் மற்றொரு வருடம் இங்கே. புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • இந்த புதிய துவக்கத்தால் உண்டாகும் பல்லாயிரம் இன்பங்களை குதூகலத்தோடு கொண்டாடுங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • இருளும் சோகமும் உங்களிடமிருந்து விலகி இருக்க புதிய ஆண்டு பிரகாசமும் நம்பிக்கையும் நிறைந்ததாக இருக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சியின் அனைத்து வளங்களையும் கொண்டு வரட்டும் … வாழ்த்துக்கள் !!
  • நிறைந்த வளம்,
    மிகுந்த சந்தோசம்,
    வெற்றி,
    இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்,
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • இது  தமிழ் புத்தாண்டு!
    சந்தோசத்திற்கும் கொண்டாடதிற்குமான தருணம் இது!
    குடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள்.
    இந்த புனிதமான விடுமுறை நாள் உங்களுக்கு மிகுந்த சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்!
  • இந்த புத்தாண்டில் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் அனைத்து வளங்களும் நல்வாழ்வும் இருக்கட்டும்
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • நீ எப்போது சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்த சிரிப்பில் நான் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த் புத்தாண்டிலும் உனது சிரிப்பு எனக்கு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும்’’ போன்ற உங்களது கற்பனைக்கு எட்டிய வார்த்தைகளை கவிதையாக்கி அனுப்புங்கள்.
  • உறவுகள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  • நிறைந்த வளம், நிறைந்த ஆரோக்கியம்,
    மிகுந்த சந்தோசம், வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • வரவிருக்கும் புத்தாண்டில் உங்களுக்கு பல ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  • இந்த இனிய புத்தாண்டில் உங்கள் குடும்பமும் நீங்களும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • பழைய நினைவுகளுடனும் புதிய நினைவுகளுடனும் இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • நிறைந்த வளம் மிகுந்த சந்தோசம் வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு
    உங்களுக்கு கொண்டுவரட்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • வாழ்கையை கொண்டாடுங்கள்…
    புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…
    உங்களுக்கு என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • இரவுகள் இருட்டாக இருக்கும், ஆனால் பகல் வெளிச்சமாகவே இருக்கின்றன. உங்கள் புத்தாண்டு எப்போதும் பகல் போல வெளிச்சமாகவே இருக்கட்டும்
  • வாழ்கையை கொண்டாடுங்கள்
    புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்
    உங்களுக்கு என்னுடைய
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு
    ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்,
    ஆசிர்வதிக்கபட்ட இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • கடந்த ஆண்டை மிக அருமையான நினைவுகளுடன் திரும்பி பார்ப்போம். புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • .இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோசங்களையும்
    வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • பிறக்கும் இந்த புதிய ஆண்டில் உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோஷமும் வளமும் பெறுக வாழ்த்துகிறேன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • வாழ்கையை கொண்டாடுங்கள்…
    புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்…
    உங்களுக்கு என்னுடைய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
  • இனிய நினைவுகளையும் மகிழ்ச்சியான நேரங்களையும் சுமந்து ஒரு வருடம் கடந்துவிட்டது. இனி அடுத்த ஆண்டும் மகிழ்ச்சிகரமானதாக அமைய வாழ்த்துக்கள்.
  • இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும்
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • என்ன போய்விட்டது, போய்விட்டது. எது தவறு, எது சரியானது என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். மகிழ்ச்சியின் புதிய கதவுகளைத் திறக்கும் வரவிருக்கும் புத்தாண்டைக் கொண்டாடுங்கள்.
  • புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவை கிடைக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • விரும்பிய யாவும் கிடைக்கபெற்று மன நிம்மதியும் சந்தோசமும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய மனமார்ந்த வாழ்த்துக்கள்
  • நூற்றாண்டில் பத்தில் இரண்டு பங்கை வெற்றியாக முடித்துவிட்டு இப்போது மூன்றாம் பங்கில் காலடி எடுத்து வைக்கிறோம், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • இனிமையான நினைவுகளோடு இந்த ஆண்டை கடப்போம் இனி வரும் காலம் இனிதே உதயமாகட்டும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  • இந்த வருட புத்தாண்டு உங்களுக்கு உங்களது வாழ்வில் மிகுந்த
    சந்தோசங்களையும், வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்,
    ஆசிர்வதிக்கபட்ட  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • இந்த புத்தாண்டு வளமானதாக அமைய வாழ்த்துக்கள்
  • தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மன வலிமையுடன் வாழ்க்கையில் இருக்கும் வலிகள் மற்றும் கஷ்டங்களை கடத்துவிட்டு வெற்றியுடன் இந்த இனியநாளை கொண்டாடுவோம்
  • நிறைந்த வளம்,மிகுந்த சந்தோசம்,வெற்றி,இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • இந்த புத்தாண்டு வெற்று புத்தகம் போன்றது. அதில் எழுத கூடிய பேனா உங்கள் கைகளில் உள்ளது. எனவே அந்த வெற்று புத்தகத்தில் உங்களுக்கான ஒரு அழகான கதையை உருவாக்குங்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  • புத்தாண்டில் புதிய சிந்தனை புதிய முயற்சி புதிய எண்ணங்கள் பூக்கட்டும் நட்புகளுக்கும் சொந்தங்களுக்கும் தமிழ் இனத்துக்கும் உயிரோடு இணைந்த அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  • நான் உயிருடன் வாழ உணவு, தண்ணீர், காற்று மட்டும் முக்கியமில்லை. நீயும் தான். இந்த கடினமான உலகை கடந்து செல்ல உனது அன்பும் எனக்கு தேவைப்படுகிறது
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
  • இந்த புத்தாண்டு விடியும்போது உங்களுக்கு ஒரு பிரகாசமான ஆண்டாக இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் என் அன்பு உள்ளங்களே தேவைகள் தீர்வதில்லை
    எதுவும் முடிவு அல்ல எல்லாமே அடுத்த நல்லதுக்கான தொடக்கமே மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று நலமுடனும் வளமுடனும் வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்
  • .மதங்கள் அற்ற ஒரு மாதம் பிறக்கட்டும் சாதிகள் அற்ற ஒரு சகாப்தம் பிறக்கட்டும் பெண்ணையும் ஆணையும் சமமாய் போற்றும் சரித்திர ஆண்டாய் இந்த புத்தாண்டு பிறக்கட்டும்
  • ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய தொடக்கத்தை குறிக்கிறது. அப்படிதான் ஆண்டுகளும். ஒரு ஆண்டின் முடிவு மற்றொரு ஆண்டின் தொடக்கமாக இருக்கிறது. அது அடுத்த ஆண்டிற்கு மட்டும் தொடக்கமாக இருப்பதில்லை. உங்கள் தைரியம், நம்பிக்கை, விடா முயற்சி அனைத்திற்குமே தொடக்கமாக உள்ளது. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • இது தமிழ் புத்தாண்டு சந்தோசத்திற்கும் கொண்டாடதிற்குமான தருணம் இது குடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள் இந்த புனிதமான விடுமுறை நாள் உங்களுக்கு மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறேன்
  • .நடந்த ஒரு விஷயத்தை யாராலும் மாற்றி அமைக்க முடியாது. ஆனால் நடப்பதற்கு முன்பு மாற்றி அமைக்கலாம். எனவே இந்த ஆண்டை உங்களுக்கு தகுந்தாற் போல மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  • நடந்த ஒரு விஷயத்தை யாராலும் மாற்றி அமைக்க முடியாது. ஆனால் நடப்பதற்கு முன்பு மாற்றி அமைக்கலாம். எனவே இந்த ஆண்டை உங்களுக்கு தகுந்தாற் போல மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  • .நடந்த ஒரு விஷயத்தை யாராலும் மாற்றி அமைக்க முடியாது. ஆனால் நடப்பதற்கு முன்பு மாற்றி அமைக்கலாம். எனவே இந்த ஆண்டை உங்களுக்கு தகுந்தாற் போல மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  • வருகிறது சித்திரை. ஒவ்வொரு தமிழ் மாத சித்திரை மாதம் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. சூரியன் சரியாக கிழக்கு திசையிலிருந்து தன் பயணத்தை துவங்கும் காலம் என்பதால் இந்த தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.
  • ஒரு வருடம் கழிந்து ஒரு வருடம் பிறந்துவிட்டது. இந்த வருடத்தில் உங்கள் கனவுகள் அனைத்தையும் நீங்கள் அடைய வேண்டும் என நான் விரும்புகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • ஒரு வருடம் கழிந்து ஒரு வருடம் பிறந்துவிட்டது. இந்த வருடத்தில் உங்கள் கனவுகள் அனைத்தையும் நீங்கள் அடைய வேண்டும் என நான் விரும்புகிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • வாழ்க்கை மாறி கொண்டே இருக்கின்றன. ஆனால் உங்களுக்கான எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் மட்டும் மாறுவதே இல்லை. நான் வாழ்க்கையில் எப்போதும் முன்னேற என்னை ஊக்குவிப்பதற்கு உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
  • இந்த நாளில் மக்கள் எல்லாம் கோவில்களுக்கு சென்றும், வீட்டில் கடவுள்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தியும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என வழிபடுவர்.மக்களும் ஒருவருக்கொருவர் தங்கள் வாழ்த்துக்கை சொல்லிக்கொள்வர்.
  • புத்தாண்டு வாழ்த்துக்கள் என் அன்பே, இந்த புதிய ஆண்டு சிரிப்பு, மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் அன்பால் நிரம்பட்டும்.
  • .இந்த இனிய புத்தாண்டில்
    உங்கள் குடும்பமும்
    நீங்களும் எல்லா வளமும்
    நலமும் பெற வேண்டும்
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • புத்தாண்டு கொண்டாட்டத்தை உன்னோடு கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என் காதலியே புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • .நீ இல்லாத ஒரு வருடத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. என் வாழ்க்கைக்குள் வந்ததற்கு உனக்கு நன்றி. இந்த புதிய ஆண்டில் உன்னிடம் வழங்க என்னிடம் காதல் மட்டுமே உள்ளது. அதை நீ முழுவதுமாக பெற்றுக்கொள்ள தயார் என நினைக்கிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • சுற்றும் உலகின் விட்டம் தெரியும் சூரியன் பூமி தூரமும் தெரியும் கங்கை நதியின் நீளமும் தெரியும் வங்க கடலின் ஆழமும் தெரியும் வருக புத்தாண்டே
  • இதுவரை எனக்கு நிகழ்ந்த வியப்பான அதிசயமான விஷயங்களில் நீயும் ஒன்று. அந்த அதிசயங்கள் 2022 லும் நடக்க கடவுளை பிராத்திக்கிறேன். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  • மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது மீண்டும் சோலை கொழுந்து விட்டது இதயம் இதயம் மலர்ந்து விட்டது இசையின் கதவு திறந்து விட்டது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
  • விரும்பிய யாவும் கிடைக்கபெற்று மன நிம்மதியும் சந்தோசமும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய மனமார்ந்த வாழ்த்துக்கள்
  • 43.இந்த இனிய புத்தாண்டில்
    உங்கள் குடும்பமும்
    நீங்களும் எல்லா வளமும்
    நலமும் பெற வேண்டும்
    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • புத்தாண்டு கொண்டாட்டத்தை உன்னோடு கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என் காதலியே புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
  • நீ இல்லாத ஒரு வருடத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. என் வாழ்க்கைக்குள் வந்ததற்கு உனக்கு நன்றி. இந்த புதிய ஆண்டில் உன்னிடம் வழங்க என்னிடம் காதல் மட்டுமே உள்ளது. அதை நீ முழுவதுமாக பெற்றுக்கொள்ள தயார் என நினைக்கிறேன். புத்தாண்டு வாழ்த்துக்கள்

also check: New year images

Here we share the New year 2023 Wishes in Tamil hope you guys like these new year wishes in Tamil also don’t forget to share these New year 2023 Wishes in Tamil with your friends.

Leave a Comment